மிகக் குறைந்த முதலீட்டில் A4 அளவு கண்ணாடி/அக்ரலிக்கில் உடனடி பிரிண்ட் வீட்டிலிருந்தே தொடங்கலாம்!
வீட்டிலிருக்கும் இல்லத்தரசிகள், ஓய்வு பெற்ற நண்பர்கள், வேலை தேடும் நண்பர்கள் மற்றும் தோழிகளுக்கு ஓர் ஆக்கப்பூர்வமான தொழில் வாய்ப்பு! மிகக் குறைந்த முதலீட்டில்….
உங்கள் நேரத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி உங்களையும், உங்கள் பொருளாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்ளுங்கள்!
A4 அளவு வரை உள்ள கண்ணாடி மற்றும் அக்ரலிக் ஷீட்டில் வித விதமான வண்ணத்தில் பரிசு பொருட்கள், சுவர் புகைப்படங்கள், சுவர் விளம்பரங்கள், விருதுகள், கேடயங்கள், நினைவுச் சின்னங்கள், மேஜை அலங்கார பொருட்கள் இன்னும் பல தயாரித்து நல்ல வருமானம் பெறலாம்.
முன் பதிவிற்கு http://instantglassprint.lexy.in
No comments:
Post a Comment