Saturday 6 July 2019

குறைந்த முதலீட்டில் என்ன தொழில் வீட்டில் இருந்தே ஆரம்பிக்கலாம்? மிகவும் பயனுள்ள தகவல்!



இன்றைய நெருக்கடியான பொருளாதார சூழ்நிலையில் குறைந்த முதலீட்டில் வீட்டிலிருந்தே சுய தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலான மக்களிடையே நிலவி வருகிறது... குறிப்பாக குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்குச் செல்ல முடியாத பெண்கள், தங்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் போகின்றது... ஆண்கள் மற்றும் பெண்கள் வீட்டிலிருந்தே சுயமாக சம்பாதித்து தங்களின் குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சமூகத்தில் நல்ல அந்தஸ்தையும் தரக் கூடிய நிறைய சுய தொழில் திட்டங்கள் வந்த வண்ணம் உள்ளன!


பல சுய தொழில் திட்டங்கள் இருந்தாலும், நமக்கு எது ஆர்வமாக உள்ளதோ மற்றும் சந்தையில் வேகமாக வளரக்கூடிய வாய்ப்பு உள்ளதோ அந்த தொழில் திட்டத்தை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி தேர்ந்தெடுத்த தொழில் திட்டத்தை முறையாக பயிற்சி பெற்று, பொறுமையைக் கடைப்பிடித்து, தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்தால் நிச்சயாமாக வெற்றி பெற முடியும்.

இன்றைய சந்தை நிலவரப்படி உட்புற மற்றும் வெளிப்புற அலங்கரிப்புத் துறை மற்றும் பிரிண்ட் செய்யப்பட்ட பரிசுப் பொருட்கள் தயாரிக்கும் துறை வேகமாக வளர்ந்து வரக்கூடிய துறைகளாகும். இந்த தொழில் திட்டத்தின் மூலம் உட்சுவர் மற்றும் வெளிச் சுவர்களை அலங்கரிக்கும் பிரத்தியோகமாக பிரிண்ட் செய்யப்பட்ட டைல்ஸ், கண்ணாடி மற்றும் மரப்பலகை(உட்) போன்ற பொருட்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் தனித்துவமாக பிரிண்ட் செய்யப்பட்ட பரிசுப் பொருட்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த தொழிலை ஆரம்பிப்பதற்கு பெரிய முதலீடு தேவைப்படுமோ? என்றெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை. மிகவும் குறைந்த முதலீட்டில் இந்த தொழிலை வீட்டிலிருந்தே ஆரம்பிக்கலாம். இந்த தொழில் திட்டத்தின் மூலம் என்னென்ன பொருட்கள் தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்.


  • Printed Wall Decors
  • Printed backsplashes
  • Printed Trohpies
  • Printed Awards
  • Printed Mementos
  • Printed Car Dashboard standees
  • Printed Table standees
  • Printed Sign boards
  • Printed Exam Pads
  • Printed Key Chains
  • Printed Coasters
  • Printed Trays
  • Printed glass plates
  • Printed Shelves


இங்கே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் குறைந்த முதலீட்டில் தயாரித்திட லெக்ஸி உடனடி பிரிண்டிங் தொழில் நுட்பம் உங்களுக்கு சிறந்த வய்ப்பினை அளிக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

இன்னும் பல ஆக்கப்பூர்வமான பொருட்களை தயாரித்து விற்பனை செய்து நல்ல வருமானம் பெற்று பொருளாதார ரீதியாக யாரையும் சார்ந்திருக்காமலும், சமுதாயத்தில் நல்ல அந்தஸ்த்துடன் வாழந்து வாழ்வில் வெற்றி பெறலாம்.

இந்த தொழில் நுட்பம் பற்றி மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ளவும்,
உங்கள் ஊரில் குறைந்த முதலீட்டில் லெக்ஸி உடனடி பிரிண்டிங் ஆரம்பித்திடவும் உடனே தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்.........  +91-9626574745.

Tuesday 28 May 2019

சுய தொழில் முனைவோருக்கான தொழில் வாய்ப்புகள்



"சுய தொழில் தொடங்க வேண்டுமென்ற கனவு...
ஆழ்ந்த சிந்தனையாக நிலை கொண்டு...
தீவிர எண்ணங்களாக மாறி ...
சோதனைகள் என்னும் கரையை கடந்தால் தான்
கனமழை என்னும் வெற்றியை பெற முடியும்!"

இனி வரும் காலங்களில், இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாவதை விட சுய தொழில் தொடங்குவதற்குத்தான்  வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன என்பதை வலியுறுத்தி வருகிறார்கள். அப்படி தொடங்குவதாக இருந்தால் சமுதாய வளர்ச்சிக்கும், மனித வளத்திற்கும் மற்றும் சுற்று சூழலுக்கும் நன்மை தருவதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும்.  அதை நோக்கித் தான் லெக்ஸி பிரிண்ட் இன்னோவேட்டின் தொழில் நுட்பங்களும், திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன என்பதை தெரிவிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.

ஒவ்வொரு இளைஞனும் தமது மன உறுதியையும், ஆர்ப்பரிக்கும் ஆற்றலையும் செம்மையாக பயன்படுத்தி சிறந்த மனிதனாக செதுக்க வல்லது சுய தொழில் என்பது ஆணித்தரமான உண்மை. இன்றைய போட்டி மிகுந்த சமுதாயத்தில் தமக்கென்று ஒரு அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தருவது சுய தொழில்தான் என்றால் மிகையாகாது.

சிறிய தொழிலானாலும் விடா முயற்சியுடன் உழைப்பையும், தன்னம்பிக்கையையும் மூலதனமாக கொண்டவர்கள் வியக்கத்தக்க வகையில் முன்னேற்றம் அடைந்தவர்கள் ஏராளம். அந்த அடிச்சுவடை பின்பற்றி இன்றைய இளைஞர்கள் நேர்மறை எண்ணங்களை மனதில் உருவாக்கிக் கொண்டு, பிறர் தயவை நாடாமல் நம்முடைய உழைப்பையும், திறமையையும் பயன்படுத்தி தனியாகவோ அல்லது கூட்டாகவோ சேர்ந்து தொழில் தொடங்குவதால் தாமும் பயனடைந்து கொண்டு, பிறருக்கும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பது மட்டுமல்லாமல் அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தி மற்றவர்களின் சந்தோஷத்திலும் பங்கு எடுத்துக் கொள்ளலாம்.

தொழிலில் உள்ள சவால்களைக் கண்டு சுய தொழில் தொடங்க தயங்குபவர்கள், தங்கள் தன்னார்வத்தையும், ஆக்கப்பூர்வ சிந்தனையையும்
தூண்டும் வகையில் தனித்துவமான தொழில்நுட்பங்கள் எங்களிடம் இருக்கிறது பல, அதில் உங்கள் பார்வைக்கு சில.

  • டைல்ஸ் பிரிண்டிங் தொழில்
  • உட் பிரிண்டிங் தொழில்
  • கிளாஸ் பிரிண்டிங் தொழில்
  • கிளாஸ் எட்சிங் தொழில்
  • அக்ரிலிக் பிரிண்டிங் தொழில்


இன்னும் எண்ணற்ற புதுமையான பிரிண்டிங் தொழில்நுட்பங்கள் இன்றைய இளைஞர்களின் பட்ஜெட்டில் அடங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
நீங்கள் விரும்பிய தொழில்நுட்பத்தை தேர்ந்தெடுத்து தொடங்குவதிலிருந்து நீங்கள் தயாரித்த பொருட்களை சந்தைப்படுத்துதல் வரை உள்ள அனைத்து சவால்களையும் முறியடித்து தொழிலில் வெற்றி பெறத் தேவையான அனைத்து ஆலோசனைகளையும், உதவிகளையும் உங்கள் தேவையறிந்து வழங்குகிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். 

தொழில் தொடங்க விரும்புவோர் மேலும் கூடுதல் விவரங்கள் பெற... +91-9626574745.