Monday 30 January 2017

நமது வீட்டின் தரை மற்றும் சுவர்களின் மூலமாக மனதின் நிலைப்பாட்டை மகிழ்ச்சியாக மாற்ற முடியும்…..



உதாரணமாக, நாம் ஒரு வீட்டின் அறைக்கு செல்லும் போது சில சமயம் சந்தோஷமாகவும், கவலையாகவும் மற்றும் சில சமயம் கோவமாகவும் நாம் உண்ர்வதை பார்த்திருப்போம். இந்த மாதிரியான மன நிலைப்பாடிற்கான காரணம் என்ன? மனதின் தன்மையை தீர்மானிக்கும் முக்கியமான காரணிகள் என்ன?

நாம் நமது வீட்டின் உட்புறம் உள்ள தரைகள் மற்றும் சுவர்களுக்கு பிரத்தியேகமாக பயன்படுத்தும் வண்ணங்கள் மற்றும் படங்கள் தான்

மனதின் தன்மையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இவ்வாறாக பயன்படுத்தும் வண்ணங்களும், படங்களும் உளவியல் ரீதியான உணர்வுகளை காந்த அலைகளாக மாற்றி நமது மூளைக்கு அனுப்பி ஒருவித ஹார்மோன்களை சுரக்கச்செய்கிறது. இதுவே நம் பலவித உணர்வுகளுக்கும் காரணமாக அமைகிறது. இது நிருபிக்கப்பட்ட கூற்றாகும்.

ஆகையால், நாம் நமது வீட்டின் உட்புற தரைகள் மற்றும் சுவர்களின் வண்ணங்கள், படங்களைத் தேர்தெடுக்கும் போது மிகவும் கவனமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் இருக்கவேண்டும்.

மேலும் “உண்மையான அழகு என்பது சந்தோஷத்தை பகிர்ந்தளிப்பதாகும்”. ஆகவே நமது வீட்டின் உட்புற அழகினை எந்த அளவிற்கு மேம்படுத்துகிறோமோ…அந்த அளவிற்கு நம் வீட்டிலும், மனதிலும் சந்தோஷம் நிலைத்திருக்கும். எனவே உங்கள் மனதிற்கு பிடித்த, மிகவும் ரம்மியமான வண்ணங்களையோ அல்லது படங்களையோ Marble, Granite, Tiles, Glass, Wood, Gypsum Board மற்றும் PVC Sheet – ஆகிய பொருட்களின் மேற்பரப்பில் பிரிண்ட் செய்து வீட்டின் உட்புற அழகினை உங்களின் ரசனைக்கு ஏற்ப மாற்றி உங்கள் சந்தோஷத்தை இரட்டிப்பாகுங்கள்.

இந்த வகையான உட்புற அழகினை மேம்படுத்த எங்களின் “LEXY PRINT TRANSFER TECHNOLOGY” பயன்படுத்தி நீங்கள் நினைக்கும் எந்த வகையான படங்களையும், உருவங்களையும் தரம் மாறாமல், எந்த அளவிலும் ப்ரிண்ட் செய்து உங்களது வீட்டின் உட்புற தரைகள் மற்றும் சுவர்களின் அழகினை நிரந்தரமாக நீட்டிக்கச் செய்யலாம்.

மேலும் விவரங்களுக்கு +91 9626574745 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்….அல்லது www.lexy.in. என்ற இணையதள முகவரியை சென்று பார்க்கவும்.

Wednesday 25 January 2017

Spreading happiness through good interior decoration of walls and floors


Sometimes you may have noticed that when you walk into a room and feel angry, upset or anxious without knowing any reasons.

The primary truth is colors and images that our floor and wall designs have.

It’s absolutely right. The color and image of your wall or floor have can have a great impact on your overall mental wellbeing and mood. It is proved that certain colors and images give off a certain psychological feeling in the form of magnetic waves and even induce certain parts of the brain to secret hormones in turn which makes you feel happy, comfortable, pleasing or energetic. So we should understand this concept when you are decorating your home.

Even Architects and Interior designers admit that the living space will be the primary cause for mental status. Psychologist and neuroscientist have been in research that discusses the way interior that affect our decisions, emotions and the way we feel about ourselves. Interiors such as from the way light enters the room, the colors, patterns and images we choose for our floors and walls, and even the color and texture of the furniture and interior accessories will altogether change the mood of the mind both consciously and sub consciously.

Of course, “Beauty is the Spreading of Happiness”. As we know that our living space influence our mental well being then why shouldn’t we try to create “beauty” in places where emotions, feelings inspired to communicate with us.

With our Lexy Print Transfer Technology, You can definitely spread happiness through your walls and floors by printing your favorite images or photos which gives out positive feelings or energy around the space that we are living in for mental well being and making happy living.

For details please visit www.lexy.in

Tuesday 3 January 2017

LEXY printing technology allows for three-dimensional image or photo transfer onto any flat surface



LEXY  Printinnovate Pioneers Three-Dimensional Imaging for Marble, Granite, Tiles, Wood, Glass, Gypsum Board, PVC Sheet and so on.

Research and Development team of LEXY  has developed a low-cost Lexy Printing Technology that facilitates the transfer of any image onto regular flat surfaces within short span of time.

Lexy printing technology permits any sized image to be transferred onto Granite, Marble, Tiles, Glass, Wood, Gypsum Board and more without compromising the quality.

"This technology makes miles stone because of the very low cost of processing and the wide commercial applications. We have exported affordable Marble Stone Family Portraits and Granite Monuments for several years to western countries”.

However, the Research is on to expand this LEXY printing technology to irregular surfaces like tile slates, metals, wood, and fabrics.

Since the applications are wide and varied; clients can design and print orders for use in advertising, construction, home decor, or interior decoration. The long durable and high resolution image or photo printed surface can be used indoor or outdoor and can match just about any regular surface, creating a three dimensional effect.

"Because of the long durable surface like concrete, with the applications so wide and the Machinery and Technology cost low, our customers can design and custom order our franchisees made items completely unavailable to the market."

For additional information:
Company Name: LEXY PRINTINNOVATE PRIVATE LIMITED
Contact: Mr. Rajesh, Marketing Dept.
Mobile Number: +91 9626574745
Email Address: info@lexy.in
Web site address: www.lexy.in